H214 - אֹוצָר - ʼôwtsâr - o-tsaw' - Armory
மூல வார்த்தை / Original: אֹוצָר
எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwtsâr
ஒலிபெயர்ப்பு / Phonetic: o-tsaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Armory
பொக்கிஷம், கிடங்கு, பண்டகசாலை, களஞ்சியம், திரவியம், பொருள், செல்வம், ஆயுதசாலை, சம்பத்து - ஆபெ.
a treasure, a storehouse
1. பொன், வெள்ளி treasure (gold, silver)
2. உணவுபொருட்கள் (store, supplies of food or drink)
3. பண்டகசாலை (treasure - house, treasury)
(1) பொக்கிஷசாலை (treasure - house)
(2) களஞ்சியம் (storehouse, magazine)
(3) திரவிய சாலை (treasury)
(4) ஆயுதசாலை (magazine of weapons)
(5) தேவனுடைய களஞ்சியங்கள் (storehouses)
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H686; a depository: - armory, cellar, garner, store(-house), treasure (-house) (-y).