H226 - אֹות - ʼôwth - oth - Mark
மூல வார்த்தை / Original: אֹות
எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwth
ஒலிபெயர்ப்பு / Phonetic: oth
சுருக்க விளக்கம் / Short Definition: Mark
அடையாளம் - பெயர்ச்சொல்
1. அடையாளம் (a sign, a signal)
(1) குறி (a distinguishing mark)
(2) கொடி (a banner)
(3) ஞாபகம் (remembrance)
(4) அற்புதத்தின் அடையாளம் (a miraculous sign)
(5) நிமித்தம் (an omen)
(6) எச்சரிப்பு (a warning)
2. அடையாளம் (a token, an ensign, a standard, a miracle, a proof)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from H225 (in the sense of appearing); a signal (literally or figuratively), as a flag, beacon, monument, omen, prodigy, evidence, etc.: - mark, miracle, (en-) sign, token.