H2276 - חֶבְרֹונִי - Chebrôwnîy - kheb-ro-nee' - Hebronites
மூல வார்த்தை / Original: חֶבְרֹונִי
எழுத்துமாற்றம் / Transliteration: Chebrôwnîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: kheb-ro-nee'
சுருக்க விளக்கம் / Short Definition: Hebronites
எப்ரோன், எப்ரோனியர் - ஆண்பால் பெயர்ச்சொல்
Hebronites
1. எபிரோன் பட்டணத்தில் குடியிருக்கிறவர்கள்
2. லேவியின் பேரனாகிய எபிரோனின் சந்ததியைச் சேர்ந்தவர்கள்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H2275; Chebronite (collectively), an inhabitant of Chebron: - Hebronites.
Cognate: H2249, H2250, H2266, H2267, H2268, H2270, H2271, H2272, H2274, H2275, H2276, H2277, H2278, H2279, H4225, H4226