H2327 - חֹובָה - chôwbâh - kho-baw' - Hobah
மூல வார்த்தை / Original: חֹובָה
எழுத்துமாற்றம் / Transliteration: chôwbâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: kho-baw'
சுருக்க விளக்கம் / Short Definition: Hobah
ஓபா - ஓர் இடத்தின் பெயர்
"மறைவிடம்"
Hobah = "hiding place"
தமஸ்குவிற்கு வடதிசையிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Feminine active participle of H2247; hiding place; Chobah, a place in Syria: - Hobah.