H2369 - חֹותָם - Chôwthâm - kho-thawm' - Hotham
மூல வார்த்தை / Original: חֹותָם
எழுத்துமாற்றம் / Transliteration: Chôwthâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: kho-thawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Hotham
ஒத்தாம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
முத்திரை மோதிரம்
Hotham = "seal"
1. ஆசேரின் மனுஷன் - ஏபேரின் குமாரன்
2. தாவீதின் பராக்கிரமசாலிகள் இருவரின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H2368; seal; Chotham, the name of two Israelites: - Hotham, Hothan.