H237 - אֶזֶל - ʼezel - eh'-zel - Ezel
மூல வார்த்தை / Original: אֶזֶל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼezel
ஒலிபெயர்ப்பு / Phonetic: eh'-zel
சுருக்க விளக்கம் / Short Definition: Ezel
ஏசேல் - ;பெயர்ச்சொல்
புறப்படுதல்"
Ezel = "departure"
ராமாவிற்கும், நோபுவிற்கும் இடையிலுள்ள ஒரு ஞாபகக்கல் - தாவீதும், போனத்தானும் இங்கு இறுதியாகப் பிரிந்தார்கள்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H235; departure; ezel, a memorial stone in Palestine: - Ezel.