H2428 - חַיִל - chayil - khah'-yil - Able
மூல வார்த்தை / Original: חַיִל
எழுத்துமாற்றம் / Transliteration: chayil
ஒலிபெயர்ப்பு / Phonetic: khah'-yil
சுருக்க விளக்கம் / Short Definition: Able
தட்டு, முட்டு, திறமை, ராணுவம், சேனை, பராக்கிரமம், பராக்கிரமம், ஆஸ்தி, ஐசுவரியம், யம், சம்பத்து, யுத்தம், பலவான், பாக்கியவான், பலம், சேவகர், குணசாலி, செல்வம். பொருள், தைரியம். யோக்கியன், கெட்டிக்காரன், வீரியம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
strength, might, efficiency, wealth, an army
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2342; probably a force, whether of men, means or other resources; an army, wealth, virtue, valor, strength: - able, activity, (+) army, band of men (soldiers), company, (great) forces, goods, host, might, power, riches, strength, strong, substance, train, (+) valiant (-ly), valour, virtuous (-ly), war, worthy (-ily).