H2453 - חַכְמֹונִי - Chakmôwnîy - khak-mo-nee' - Hachmoni
மூல வார்த்தை / Original: חַכְמֹונִי
எழுத்துமாற்றம் / Transliteration: Chakmôwnîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: khak-mo-nee'
சுருக்க விளக்கம் / Short Definition: Hachmoni
அக்மோனி - ஆண்பால் பெயர்ச்சொல்.
ஞானம்
Hachmonior Hachmonite = "wise"
1. தாவீதின் பராக்கிரமசாலிகள் ஒருவனுடைய தகப்பன்
2. தாவீதின் குமாரருடைய உபாத்தியின் தகப்பன்
3. தாவீதின் வேலைக்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன்
ஆங்கில மூலம் / Original in English: From H2449; skilful; Chakmoni, an Israelite: - Hachmoni, Hachmonite.
Cognate: H2449, H2450, H2451, H2453, H2454, H8461