H2469 - חֶלְדַּי - Chelday - khel-dah'-ee - Heldai
மூல வார்த்தை / Original: חֶלְדַּי
எழுத்துமாற்றம் / Transliteration: Chelday
ஒலிபெயர்ப்பு / Phonetic: khel-dah'-ee
சுருக்க விளக்கம் / Short Definition: Heldai
எல்தாயி.எல்தாய் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"உலகப்பிரகாரம்"
Heldai = "worldly"
1. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
2. சகரியாவின் காலத்தில் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2466; worldliness; Cheldai, the name of two Israelites: - Heldai.