H2477 - חֲלַח - Chălach - khal-akh' - Halah
மூல வார்த்தை / Original: חֲלַח
எழுத்துமாற்றம் / Transliteration: Chălach
ஒலிபெயர்ப்பு / Phonetic: khal-akh'
சுருக்க விளக்கம் / Short Definition: Halah
ஆலா,ஆலாக் - பெயர்ச்சொல்
"வேதனை"
Halah = "painful"
மெசொப்பொத்தோமியாவிலுள்ள ஒரு பட்டணம் அல்லது ஒரு மாகாணம் - அசீரியரின் ஆளுகைக்குட்பட்டது - இஸ்ரவேல் புத்திரர் இங்கு சிறையிருப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Probably of foreign origin; Chalach, a region of Assyria: - Halah.