H2503 - חֶלֶץ - Chelets - kheh'-lets - Helez
மூல வார்த்தை / Original: חֶלֶץ
எழுத்துமாற்றம் / Transliteration: Chelets
ஒலிபெயர்ப்பு / Phonetic: kheh'-lets
சுருக்க விளக்கம் / Short Definition: Helez
ஏலேத்ஸ், ஏலெஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அவர் இரட்சித்திருக்கிறார்"
Helez = "he has saved"
1. எப்பிராயீமியன் - தாவீதின் முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவன்
2. யூதாவின் மனுஷன் - அசரியாவின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2502; perhaps strength; Chelets, the name of two Israelites: - Helez.