« Back to word list

H2530 - חָמַד - châmad - khaw-mad' - Beauty

மூல வார்த்தை / Original: חָמַד

எழுத்துமாற்றம் / Transliteration: châmad

ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-mad'

சுருக்க விளக்கம் / Short Definition: Beauty

பெண்பால் பெயர்ச்சொல்.

- நல்ல, உயர்ந்த, பிரியம், ருசிகரமாக, உச்சிதம் (பன்மை)

வினைச்சொல் விரும்பு, இச்சித்திரு, மதுரமுள்ளதாயிரு, வாஞ்சையாயிரு, நலமாயிரு, வடிவாயிரு

1) to desire, to covet, to take pleasure in, to delight in

a) (Qal) to desire

b) (Niphal) to be desirable

c) (Piel) to delight greatly, to desire greatly

2) பெண்பால் பெயர்ச்சொல் வாஞ்சை, மதுரம் (desirableness, preciousness)

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to delight in: - beauty, greatly beloved, covet, delectable thing, ( X great) delight, desire, goodly, lust, (be) pleasant (thing), precious (thing).

Cognate: H2530, H2531, H2532, H2533, H4261, H4262

« Prev 2530 / 8674 Next »