H2534 - חֵמָה - chêmâh - khay-maw' - Anger
மூல வார்த்தை / Original: חֵמָה
எழுத்துமாற்றம் / Transliteration: chêmâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: khay-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Anger
கோபம், உக்கிரம்,விஷம், மூர்க்கவெறி, கோபக்காரன், மூர்க்கன், கடுங்கோபி, துருத்தி, எரிச்சல் - பெண்பால் பெயர்ச்சொல்.
heat, rage, hot displeasure, indignation, anger, wrath, poison, bottles
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3179; heat; figuratively anger, poison (from its fever): - anger, bottles, hot displeasure, furious (-ly, -ry), heat, indignation, poison, rage, wrath (-ful). See H2529.