« Back to word list

H2695 - חֶצְרֹו - Chetsrôw - khets-ro' - Hezro

மூல வார்த்தை / Original: חֶצְרֹו

எழுத்துமாற்றம் / Transliteration: Chetsrôw

ஒலிபெயர்ப்பு / Phonetic: khets-ro'

சுருக்க விளக்கம் / Short Definition: Hezro

எஸ்ரோ, எஸ்ராயி - ஆண்பால் பெயர்ச்சொல்.

"கூடாரம்"

Hezroor Hezrai = "enclosed"

கர்மேல் புத்திரன் - தாவீதின் மெய்க்காப்பாளர்களில் ஒருவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: By an orthographical variation for H2696; inclosure; Chetsro, an Israelite: - Hezro, Hezrai.

Cognate: H2674, H2675, H2681, H2691, H2692, H2693, H2694, H2695, H2696, H2697, H2698, H2699, H2700, H2701, H2702, H2703, H2704, H2705

« Prev 2695 / 8674 Next »