H2753 - חֹרִי - Chôrîy - kho-ree' - Hori
மூல வார்த்தை / Original: חֹרִי
எழுத்துமாற்றம் / Transliteration: Chôrîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: kho-ree'
சுருக்க விளக்கம் / Short Definition: Hori
ஒளி,ஒரியர்,ஓரியன் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"குகையில் வசிப்பவர்"
Hori = "cave dweller"
1. ஓரியன் - லோத்தானின் குமாரன்
2. சிமியோனியன் - சாப்பாத்தின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H2752; Chori, the name of two men: - Hori.