« Back to word list

H2756 - חָרִיף - Chârîyph - khaw-reef' - Hariph

மூல வார்த்தை / Original: חָרִיף

எழுத்துமாற்றம் / Transliteration: Chârîyph

ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-reef'

சுருக்க விளக்கம் / Short Definition: Hariph

அரீப்,ஆரிப் - பெயர்ச்சொல்

அறுவடைக் காலம்

Hariph = "a plucking off"

1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்

2. நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்ட ஜனங்களின் தலைவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2778; autumnal; the name of two Israelites: - Hariph.

Cognate: H2741, H2756, H2778, H2779, H2780

« Prev 2756 / 8674 Next »