H2791 - חֶרֶשׁ - cheresh - kheh'-resh - Cunning
மூல வார்த்தை / Original: חֶרֶשׁ
எழுத்துமாற்றம் / Transliteration: cheresh
ஒலிபெயர்ப்பு / Phonetic: kheh'-resh
சுருக்க விளக்கம் / Short Definition: Cunning
தொழிலாளி, சிற்பாசாரி, இரகசியம் (magic art, a magician) - ஆண்பால் பெயர்ச்சொல்
வினையடை - இரகசியமாக (silently, secretl)
ஆங்கில மூலம் / Original in English: From H2790; magical craft; also silence: - cunning, secretly.
Cognate: H2759, H2790, H2791, H2792, H2795, H2797, H2800