« Back to word list

H2923 - טְלָאִים - Ṭᵉlâʼîym - tel-aw-eem' - Telaim

மூல வார்த்தை / Original: טְלָאִים

எழுத்துமாற்றம் / Transliteration: Ṭᵉlâʼîym

ஒலிபெயர்ப்பு / Phonetic: tel-aw-eem'

சுருக்க விளக்கம் / Short Definition: Telaim

தேலெம் - பெயர்ச்சொல்

ஆட்டுக் குட்டிகள்

Telaim "lambs"

யூதாவிலுள்ள ஓரிடம் - சவுல் அமலேக்கியர்மீது யுத்தம் பண்ணுவதற்கு முன்பாகத் தன்னுடைய சேனைக்குப் போஜனம் கொடுத்த இடம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From the plural of H2922; lambs; Telaim, a place in Palestine: - Telaim.

Cognate: H2921, H2923

« Prev 2923 / 8674 Next »