« Back to word list

H2967 - טַרְפְּלַי - Ṭarpᵉlay - tar-pel-ah'-ee - Tarpelites

மூல வார்த்தை / Original: טַרְפְּלַי

எழுத்துமாற்றம் / Transliteration: Ṭarpᵉlay

ஒலிபெயர்ப்பு / Phonetic: tar-pel-ah'-ee

சுருக்க விளக்கம் / Short Definition: Tarpelites

தர்பேலியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"விழுந்த பர்வதத்தைச் சேர்ந்தவர்கள்"

Tarpelites = "they of the fallen (or wondrous) mountain"

சமாரியர் அசீரியாவிற்குச் சிறைப் பிடிக்கப்பட்டுப் போனபின்பு, சமாரியருடைய பட்டணங்களில் குடியமர்த்தப்பட்டவர்கள்

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: (Chaldee); from a name of foreign derivation; a Tarpelite (collectively) or inhabitant of Tarpel, a place in Assyria: - Tarpelites.

Cognate: H2957, H2967

« Prev 2967 / 8674 Next »