H2984 - יִבְחַר - Yibchar - yib-khar' - Ibhar
மூல வார்த்தை / Original: יִבְחַר
எழுத்துமாற்றம் / Transliteration: Yibchar
ஒலிபெயர்ப்பு / Phonetic: yib-khar'
சுருக்க விளக்கம் / Short Definition: Ibhar
இப்பார், இப்சார் - ஆண்பால் பெயர்ச்சொல்.
கர்த்தர், தெரிந்தெடுக்கிறார்
Ibhar = "Jehovah (Yahweh) chooses"
தாவீதின் குமாரர்களில் ஒருவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H977; choice; Jibchar, an Israelite: - Ibhar.
Cognate: H2984, H4004, H4005, H4006, H970, H972, H977, H978, H979, H980