« Back to word list

H2999 - יַבֹּק - Yabbôq - yab-boke' - Jabbok

மூல வார்த்தை / Original: יַבֹּק

எழுத்துமாற்றம் / Transliteration: Yabbôq

ஒலிபெயர்ப்பு / Phonetic: yab-boke'

சுருக்க விளக்கம் / Short Definition: Jabbok

யாப்போக்கு,யாப்போக் - ஓர் ஆற்றின் பெயர்

"வெறுமையாக்குதல்"

Jabbok "emptying"

யோர்தான் நதியில் கலக்கும் ஒரு நீரோடை

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: Probably from H1238; pouring forth; Jabbok, a river East of the Jordan: - Jabbok.

Cognate: H1227, H1228, H1229, H1238, H2999

« Prev 2999 / 8674 Next »