H3011 - יׇגְבְּהָה - Yogbᵉhâh - yog-beh-haw' - Jogbehah
மூல வார்த்தை / Original: יׇגְבְּהָה
எழுத்துமாற்றம் / Transliteration: Yogbᵉhâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: yog-beh-haw'
சுருக்க விளக்கம் / Short Definition: Jogbehah
யொகிபெயா - ஓர் இடத்தின் பெயர்
உயரம்,
"உன்னதம்"
Jogbehah = "lofty"
யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine from H1361; hillock; Jogbehah, a place East of the Jordan: - Jogbehah.