H3021 - יָגַע - yâgaʻ - yaw-gah' - Faint
மூல வார்த்தை / Original: יָגַע
எழுத்துமாற்றம் / Transliteration: yâgaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-gah'
சுருக்க விளக்கம் / Short Definition: Faint
வினைச்சொல் - பண்படுத்து, பிரயாசப்படு, உழை, உழன்றுபோ, போராடு, சோர்ந்து போ, இளைப்படை வருத்தப்படுத்து, சலி, இளை, சலித்துப்போ, இளைத்துப்போ, வருத்தப்படு, பிரயாசம். இளைக்கப்பண்
to toil, to labor, to grow weary, to be weary
a) (Qal)
1) to toil, to labor
2) to grow weary, to be weary
b) (Piel) to weary, to make weary, to cause to go toilsomely
c) (Hiphil) to make to toil, to make weary, to cause to be weary
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; properly to gasp; hence to be exhausted, to tire, to toil: - faint, (make to) labour, (be) weary.