« Back to word list

H306 - אַחְלָמָה - ʼachlâmâh - akh-law'-maw - Amethyst

மூல வார்த்தை / Original: אַחְלָמָה

எழுத்துமாற்றம் / Transliteration: ʼachlâmâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-law'-maw

சுருக்க விளக்கம் / Short Definition: Amethyst

வைடூரியம் - பெண்பால் பெயர்ச்சொல்.

amethyst, a gem in the third row on the ephod (breastplate)

பிரதான ஆசாரியர் இந்த வைடூரியத்தை அணிந்திருப்பார் - இதை நியாயத் தீர்ப்பிற்குப் பயன்படுத்துவார் - இது செப்துவஜிந்த் வார்த்தையின் எழுத்துப் பெயர்ப்பாகும்.

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Perhaps from H2492 (and thus dream stone); a gem, probably the amethyst: - amethyst.

Cognate: H304, H306, H308

« Prev 306 / 8674 Next »