H3063 - יְהוּדָה - Yᵉhûwdâh - yeh-hoo-daw' - Judah
மூல வார்த்தை / Original: יְהוּדָה
எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉhûwdâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: yeh-hoo-daw'
சுருக்க விளக்கம் / Short Definition: Judah
யூதா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"துதித்தல்"
Judah = "praised"
1. யாக்கோபு, லேயாள் ஆகியோரின் குமாரன்
2. யூதா கோத்திரத்தார்
3. யூதா கோத்திரத்தின் பிரதேசம்
4. யூதா, பென்யமீன் ஆகிய கோத்திரங்களின் ராஜ்யம்
5. லேவியன் - எஸ்றாவின் காலம்
6. எருசலேமின் அதிகாரி - நெகேமியாவின் காலம்
7. லேவியன் - இசை வாசிக்கிறவன் - நெகேமியாவின் காலம்
8. ஆசாரியன் - நெகேமியாவின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3034; celebrated; Jehudah (or Judah), the name of five Israelites; also of the tribe descended from the first, and of its territory: - Judah.
Cognate: H1890, H3051, H3053, H3054, H3055, H3057, H3063, H3064, H3065, H3066, H3067