« Back to word list

H3103 - יֹובָב - Yôwbâb - yo-bawb' - Jobab

மூல வார்த்தை / Original: יֹובָב

எழுத்துமாற்றம் / Transliteration: Yôwbâb

ஒலிபெயர்ப்பு / Phonetic: yo-bawb'

சுருக்க விளக்கம் / Short Definition: Jobab

போவாப் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"வனாந்தரம்"

Jobab = "a desert"

1. தாவீதின் சகோதரியின் குமாரன் - (1நாளா 2:16)

2. கேனாசின் பேரன் - (1நாளா 4:14)

3. இஸ்ரவேலன் - அல்லது இரண்டு இஸ்ரவேலர்கள். இவனுடைய சந்ததியார் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து எருசலேமிற்குத் திரும்பி வந்தார்கள் - (எஸ்றா 2:6; எஸ்றா 8 :9; நெகே 7:11)

4. போவாப்பின் குடும்பத்தார் - (1நாளா 2:54)

Part(s) of speech: Neuter / அஃறிணை

ஆங்கில மூலம் / Original in English: From H2980; howler; Jobab, the name of two Israelites and of three foreigners: - Jobab.

Cognate: H2980, H3103

« Prev 3103 / 8674 Next »