« Back to word list

H3131 - יֹוסִפְיָה - Yôwçiphyâh - yo-sif-yaw' - Josiphiah

மூல வார்த்தை / Original: יֹוסִפְיָה

எழுத்துமாற்றம் / Transliteration: Yôwçiphyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yo-sif-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Josiphiah

யொசிபியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"யெகோவா கூட்டுவார்"

Josiphiah = "Jehovah (Yahweh) adds"

செலோமித்தின் தகப்பன் அல்லது முன்னோர் - எஸ்றாவோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From active participle of H3254 and H3050; Jah (is) adding; Josiphjah, an Israelite: - Josiphiah.

Cognate: H3084, H3130, H3131, H3254

« Prev 3131 / 8674 Next »