« Back to word list

H3159 - יִזְרְעֵאלִית - Yizrᵉʻêʼlîyth - yiz-reh-ay-leeth' - Jezreelitess

மூல வார்த்தை / Original: יִזְרְעֵאלִית

எழுத்துமாற்றம் / Transliteration: Yizrᵉʻêʼlîyth

ஒலிபெயர்ப்பு / Phonetic: yiz-reh-ay-leeth'

சுருக்க விளக்கம் / Short Definition: Jezreelitess

யெஸ்ரயேல் ஊராள் - பெண்பால் பெயர்ச்சொல்.

"தேவனால் விதைக்கப்பட்டவர்"

Jezreelitess = "sown of God"

யெஸ்ரயேலில் வசித்த ஒரு ஸ்திரீ - தாவீதின் மனைவியாகிய அகினோவாமிற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை

Part(s) of speech: Adjective Feminine / பெயரடை (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Feminine of H3158; a Jezreelitess: - Jezreelitess.

Cognate: H2221, H2232, H2233, H2235, H3157, H3158, H3159, H4218

« Prev 3159 / 8674 Next »