« Back to word list

H3166 - יַחֲזִיאֵל - Yachăzîyʼêl - yakh-az-ee-ale' - Jahaziel

மூல வார்த்தை / Original: יַחֲזִיאֵל

எழுத்துமாற்றம் / Transliteration: Yachăzîyʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: yakh-az-ee-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Jahaziel

யகசியேல், யகாசியேல், யாகாசியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவன் (எல்) காண்பார்"

Jahaziel="beheld of God"

1. தாவீது சிக்லாகிலிருக்கும்போது அவனிடம் வந்த பராக்கிரமசாலி - 1 நாளா 12:4 ; 2 நாளா 20:14

2. ஆசாரியன் - 1நாளா 16:6

3. எபிரோனின் குமாரன் - 1நாளா 23:19; 1நாளா 24:23

4. லேவியனும் தீர்க்கதரிசியும் - 2 நாளா 20:14

5. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த தலைவன், அல்லது தலைவனுடைய தந்தை - எஸ்றா 8:5

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2372 and H410; beheld of God; Jachaziel, the name of five Israelites: - Jahaziel, Jahziel.

Cognate: H2335, H2371, H2372, H2374, H2377, H2378, H2380, H2381, H2382, H2383, H2384, H3166, H3167, H4236, H4237, H4238

« Prev 3166 / 8674 Next »