H3199 - יָכִין - Yâkîyn - yaw-keen' - Jachin
மூல வார்த்தை / Original: יָכִין
எழுத்துமாற்றம் / Transliteration: Yâkîyn
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-keen'
சுருக்க விளக்கம் / Short Definition: Jachin
யாகின், யாகீன் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அவர் ஸ்தாபிக்கிறார்"
Jachin = "He will establish"
1. சிமியோனின் குமாரன் - (ஆதி 46:10; யாத் 6:15; எண் 26:12)
மறுபெயர் - யாரீப் (JARIB) - (1நாளா 4:24)
2. ஒரு தூணின் பெயர் - (1இராஜா 7:21; 2நாளா 3:17)
3. ஆசாரியன் - சிறையிருப்பிலிருந்து எருசலேமிற்கு வந்தவன் - (1நாளா 9:10; நெகே 11:10)
4. ஆசாரியன் - ஆசாரிய வகுப்புக்கள் ஒன்றிற்குத் தலைவன் - (1நாளா 24:17)
ஆங்கில மூலம் / Original in English: From H3559; he (or it) will establish; Jakin, the name of three Israelites and of a temple pillar: - Jachin.
Cognate: H3199, H3200, H3204, H3559, H3560, H3561, H3562, H3563, H3651, H4349, H4350, H4369, H5225, H8498, H8499