H3205 - יָלַד - yâlad - yaw-lad' - Bear
மூல வார்த்தை / Original: יָלַד
எழுத்துமாற்றம் / Transliteration: yâlad
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-lad'
சுருக்க விளக்கம் / Short Definition: Bear
வினைச்சொல் - பெறு, குட்டி போடு, பிரசவி, ஐநிப்பி, குஞ்சுபொரி, மருத்துவச்சி, வம்ச உற்பத்தியை தெரிவி, நிறைகர்ப்பிணியாயிரு, ஈனு, பிறப்பி, பிரசவ வேதனை உண்டாகு, கர்ப்ப வேதனைப்படு, பிரசவ வேதனைப் படு, கர்ப்பவதியாயிரு, பிரசவஸ்திரீயாயிரு. பிள்ளைத்தாய்ச்சியாயிரு, பிறந்திரு, ஐந்நி, விளையும்படி செய், பிற, பிரசவிக்கப் பண்ணு, குட்டிகளை போடு, பிறந்தநாளாயிரு, மருத்துவம்செய், ஐநநநாளாயிரு, மருத்துவச்சியாயிரு, வளர்க்கப்படு, ஐநநி, விளையும்படி செய், பிள்ளைப்பேறு, பிள்ளை பெறுகிறது. பேர்காலம், பிரசவகாலம், பிறந்த குமாரன், சந்ததியாயிரு, வம்ச உற்பத்தியைத் தெரிவி,
to bear, to bring forth, to beget, to gender, to travail
a) (Qal)
1) to bear, to bring forth
a) used of child birth
b) used of distress (simile)
c) used of the wicked (behavior)
2) to beget
b) (Niphal) to be born
c) (Piel)
1) to cause or to help to bring forth
2) to assist or to tend as a midwife
3) midwife (participle)
d) (Pual) to be born
e) (Hiphil)
1) to beget (a child)
2) to bear (figurative, used of the wicked bringing forth iniquity)
f) (Hophal) a day of birth, a birthday (infinitive)
g) (Hithpael) to declare one's birth (pedigree)
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to bear young; causatively to beget; medically to act as midwife; specifically to show lineage: - bear, beget, birth ([-day]), born, (make to) bring forth (children, young), bring up, calve, child, come, be delivered (of a child), time of delivery, gender, hatch, labour, (do the office of a) midwife, declare pedigrees, be the son of, (woman in, woman that) travail (-eth, -ing woman).
Cognate: H2056, H3205, H3206, H3207, H3208, H3209, H3210, H3211, H4137, H4138, H4140, H8434, H8435