« Back to word list

H3220 - יָם - yâm - yawm - Sea

மூல வார்த்தை / Original: יָם

எழுத்துமாற்றம் / Transliteration: yâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: yawm

சுருக்க விளக்கம் / Short Definition: Sea

சமுத்திரம், மேற்கு, கடல், கடல்தொட்டி, மேற்புரம், மேல், மேற்புறம், மேற்பக்கம், மேற்றிசை, மேலண்டை, மேல்கரை, ஏரி, நதி - ஆண்பால் பெயர்ச்சொல்.

the sea - இந்த வார்த்தை மத்தியதரைக்கடல், செங்கடல், சவக்கடல், நைல்நதி, ஆகிய பல அர்த்தங்களைத் தரும்.

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to roar; a sea (as breaking in noisy surf) or large body of water; specifically (with the article) the Mediterranean; sometimes a large river, or an artificial basin; locally, the west, or (rarely) the south: - sea (X -faring man, [-shore]), south, west (-ern, side, -ward).

Cognate: H3220, H3222

« Prev 3220 / 8674 Next »