« Back to word list

H3274 - יְעִישׁ - Yᵉʻîysh - yeh-eesh' - Jeush

மூல வார்த்தை / Original: יְעִישׁ

எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉʻîysh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yeh-eesh'

சுருக்க விளக்கம் / Short Definition: Jeush

எயூஷ், எயூஷ் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"கூட்டம் கூடுகிறவர்"

Jeush = "assembler"

1. ஏசாவின் குமாரன்

2. பென்யமீன் கோத்திரத்தான் - பில்கானின் குமாரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5789; hasty; Jeish, the name of an Edomite and of an Israelite: - Jeush [from the margin]. Compare H3266.

Cognate: H3266, H3274, H5789

« Prev 3274 / 8674 Next »