« Back to word list

H3279 - יַעֲלָא - Yaʻălâʼ - yah-al-aw' - Jaala

மூல வார்த்தை / Original: יַעֲלָא

எழுத்துமாற்றம் / Transliteration: Yaʻălâʼ

ஒலிபெயர்ப்பு / Phonetic: yah-al-aw'

சுருக்க விளக்கம் / Short Definition: Jaala

யாலாக் - பெயர்ச்சொல்

"உயருதல்"

Jaalaor Jaalah = "ascending"

செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் தலைவன் - தாவீதின் அடிமைகளுடைய சந்ததியார்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: The same as H3280 or direct from H3276; Jaala or Jaalah, one of the Nethinim: - Jaala, Jaalah.

Cognate: H3277, H3278, H3279, H3280

« Prev 3279 / 8674 Next »