H3294 - יַעְרָה - Yaʻrâh - yah-raw' - Jarah
மூல வார்த்தை / Original: יַעְרָה
எழுத்துமாற்றம் / Transliteration: Yaʻrâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: yah-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Jarah
யாராக் - ஆண்பால் பெயர்ச்சொல்
"வனம்"
Jarah = "forested"
சவுலின் சந்ததியான் - மீகாவின் குமாரன் - மேவிபோசேத்தின் பௌத்திரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A form of H3295; Jarah, an Israelite: - Jarah.