« Back to word list

H3305 - יָפֹו - Yâphôw - yaw-fo' - Japha

மூல வார்த்தை / Original: יָפֹו

எழுத்துமாற்றம் / Transliteration: Yâphôw

ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-fo'

சுருக்க விளக்கம் / Short Definition: Japha

யாப்போ,யோப்பா,யோபா - ஓர் இடத்தின் பெயர்

"அழகானது"

Joppa or Japho = "beautiful"

பாலஸ்தீனத்தின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H3302; beautiful; Japho, a place in Palestine: - Japha, Joppa.

Cognate: H3302, H3303, H3304, H3305, H3308

« Prev 3305 / 8674 Next »