H3309 - יָפִיעַ - Yâphîyaʻ - yaw-fee'-ah - Japhia
மூல வார்த்தை / Original: יָפִיעַ
எழுத்துமாற்றம் / Transliteration: Yâphîyaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-fee'-ah
சுருக்க விளக்கம் / Short Definition: Japhia
யப்பியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"பிரகாசம்"
Japhia = "shining"
1. செபுலோனுக்கும், இசக்காருக்கும் எல்லையிலுள்ள ஒரு பட்டணம்
2. லாகீசின் ராஜா - போசுவாவின் காலம்
3. தாவீதின் குமாரன்
ஆங்கில மூலம் / Original in English: From H3313; bright; Japhia, the name of a Canaanite, an Israelite, and a place in Palestine: - Japhia.
Cognate: H3309, H3313, H3314, H4158