« Back to word list

H333 - אָטֵר - ʼÂṭêr - aw-tare' - Ater

மூல வார்த்தை / Original: אָטֵר

எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂṭêr

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-tare'

சுருக்க விளக்கம் / Short Definition: Ater

அதேர், ஆதேர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

முடவன், இடதுகைப் பழக்கமுடையவன்

"கட்டுகிறவன்"

Ater = "binder"

1. சிறையிருப்புக்குப் போனவன் - எசேக்கியாவின் சந்ததியைச் சேர்ந்தவன்.

2. சிறையிருப்புக்குப்போன லேவியன் - வாசல்காப்பவன்

3. இஸ்ரவேலின் தலைவன் - நெகேமியாவின் உடன்படிக்கையில் முத்திரை போட்டவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H332; maimed; Ater, the name of three Israelites: - Ater.

Cognate: H332, H333, H334

« Prev 333 / 8674 Next »