H3384 - יָרָה - yârâh - yaw-raw' - Archer
மூல வார்த்தை / Original: יָרָה
எழுத்துமாற்றம் / Transliteration: yârâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Archer
வினைச்சொல் - விடு, எய், ஊடுறுவு, டுறுவு, உபதேசி, வில் வீரர், நிறுத்து, தள்ளிவிடு, போடு, வை, எய்து, எறி, வில்வீரர், பெய், போதி, உணர்த்து, போதகம்பண்ணு, தள்ளப்படு, காண்பி, அறிவி, உபதேசி, தெரிவி. உபதேசம் பண்ணு, கற்பி. பிரயோசி. வருஷிக்கப்பண்ணு. போதனைசெய், விளங்கப் பண்ணு, தண்ணீர், போதகர், பாய்ச்சு,
to throw, to shoot, to cast, to pour
a) (Qal)
1) to throw, to cast
2) to cast, to lay, to set
3) to shoot arrows
4) to throw water, to rain
b) (Niphal) to be shot
c) (Hiphil)
1) to throw, to cast
2) to shoot
3) to point out, to show
4) to direct, to teach, to instruct
5) to throw water, to rain
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; properly to flow as water (that is, to rain); transitively to lay or throw (especially an arrow, that is, to shoot); figuratively to point out (as if by aiming the finger), to teach: - (+) archer, cast, direct, inform, instruct, lay, shew, shoot, teach (-er, -ing), through.
Cognate: H3138, H3139, H3140, H3384, H3385, H3400, H3404, H4175, H4176, H8451, H8452