« Back to word list

H3414 - יִרְמְיָה - Yirmᵉyâh - yir-meh-yaw' - Jeremiah

மூல வார்த்தை / Original: יִרְמְיָה

எழுத்துமாற்றம் / Transliteration: Yirmᵉyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yir-meh-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Jeremiah

எரேமியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"கர்த்தர் நியமித்திருக்கிறார்"

Jeremiah = "whom Jehovah (Yahweh) has appointed"

1. லிப்னா ஊரான் போவாகாசின் தாத்தா - 2இராஜா 23:31; 2இராஜா 24:18; எரே 52:1

2. மனாசேயின் அதிபதி - 1நாளா 5:24

3. இஸ்ரவேலன் சிக்லாக்கில் தாவீதோடு சேர்ந்து கொண்டான் - 1நாளா 12:4

4. சிக்லாக்கில் தாவீதோடு சேர்ந்து கொண்ட இரண்டு காத்தியர் - 1நாளா 12:10 ; 1நாளா 12:13

5. தீர்க்கத்தரிசி - எரே 1:1

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7311 and H3050; Jah will rise; Jirmejah, the name of eight or nine Israelites: - Jeremiah.

Cognate: H3414, H7416, H7417, H7420, H7422, H7423, H7424, H7428

« Prev 3414 / 8674 Next »