H3478 - יִשְׂרָאֵל - Yisrâʼêl - yis-raw-ale' - Israel
மூல வார்த்தை / Original: יִשְׂרָאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Yisrâʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: yis-raw-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Israel
இஸ்ரவேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் ஜெபிக்கிறார்"
Israel = "God prevails"
1. யாக்கோபிற்குத் தேவன் கொடுத்த இரண்டாவது பெயர்
2. யாக்கோபின் சந்ததி
3. சமஸ்த இஸ்ரவேல் ராஜ்யம்
4. வடக்கு இஸ்ரவேல் ராஜ்யம்
5. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H8280 and H410; he will rule as God; Jisrael, a symbolical name of Jacob; also (typically) of his posterity: - Israel.