H3506 - יִתְרָן - Yithrân - yith-rawn' - Ithran
மூல வார்த்தை / Original: יִתְרָן
எழுத்துமாற்றம் / Transliteration: Yithrân
ஒலிபெயர்ப்பு / Phonetic: yith-rawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Ithran
இத்தரான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"இலாபம், நல்லது"
Ithran = "advantage"
1. ஏதோமியன் - தீஷோனின் குமாரன்
2. ஆசேரின் சந்ததியான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3498; excellent; Jithran, the name of an Edomite and of an Israelite: - Ithran.
Cognate: H1956, H3148, H3492, H3498, H3499, H3500, H3501, H3502, H3503, H3504, H3505, H3506, H3507, H3508, H3509, H4195, H4340