H362 - אֵילִם - ʼÊylim - ay-leem' - Elim
மூல வார்த்தை / Original: אֵילִם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÊylim
ஒலிபெயர்ப்பு / Phonetic: ay-leem'
சுருக்க விளக்கம் / Short Definition: Elim
ஏலிம் - ஓர் இடத்தின் பெயர்
"பெரிய மரங்கள், பனைமரம்"
lim = "palms"
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பாளயமிறங்கிய இரண்டாவது இடம்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural of H352; palm trees; Elim, a place in the Desert: - Elim.
Cognate: H193, H195, H197, H198, H352, H354, H355, H356, H357, H359, H361, H362, H364, H365, H424, H425, H436, H440