H3639 - כְּלִמָּה - kᵉlimmâh - kel-im-maw' - Confusion
மூல வார்த்தை / Original: כְּלִמָּה
எழுத்துமாற்றம் / Transliteration: kᵉlimmâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: kel-im-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Confusion
நிந்தித்தல், அவமானப் படுத்தல், இலச்சை, வெட்கம், நாணம், அவமானம், நிந்தை - பெண்பால் பெயர்ச்சொல்.
disgrace, reproach, shame, confusion, dishonor, insult, ignominy
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3637; disgrace: - confusion, dishonour, reproach, shame.