H3669 - כְּנַעַנִי - Kᵉnaʻanîy - ken-ah-an-ee' - Canaanite
மூல வார்த்தை / Original: כְּנַעַנִי
எழுத்துமாற்றம் / Transliteration: Kᵉnaʻanîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: ken-ah-an-ee'
சுருக்க விளக்கம் / Short Definition: Canaanite
வியாபாரி, வர்த்தகர், கானானியன், கானானியர், கானானிய தேசத்தார், கானான் தேசத்தார், வர்த்தகர், - ஆண்பால் பெயர்ச்சொல்.
"வைராக்கியம் பொறாமை"
Canaanite "zealous"
1. கானான் தேசத்தில் குடியிருக்கிறவர்கள்
2. வியாபாரி
ஆங்கில மூலம் / Original in English: Patrial from H3667; a Kenaanite or inhabitant of Kenaan; by implication a pedlar (the Cananites standing for their neighbors the Ishmaelites, who conducted mercantile caravans): - Canaanite, merchant, trafficker.
Cognate: H3665, H3666, H3667, H3668, H3669