« Back to word list

H3724 - כֹּפֶר - kôpher - ko'-fer - Bribe

மூல வார்த்தை / Original: כֹּפֶר

எழுத்துமாற்றம் / Transliteration: kôpher

ஒலிபெயர்ப்பு / Phonetic: ko'-fer

சுருக்க விளக்கம் / Short Definition: Bribe

கீல், பணம், மீட்கும்பொருள், பரிதானம், வெகுமதி, மருதோன்றிப்பூ, மருதோன்றிச் செடி, மீட்டல், கிராமம் - ஆண்பால் பெயர்ச்சொல்

1. மீட்கும் பொருள் (the price of a life, a ransom, a bribe)

2. கீல் (asphalt, pitch) (as a covering)

3. மருதோன்றிப்பூ the henna plant, the name of a plant) (henna?)

4. கிராமம் (a village)

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H3722; properly a cover, that is, (literally) a village (as covered in); (specifically) bitumen (as used for coating), and the henna plant (as used for dyeing); figuratively a redemption price: - bribe, camphire, pitch, ransom, satisfaction, sum of money, village.

Cognate: H3715, H3716, H3722, H3723, H3724, H3725, H3726, H3727

« Prev 3724 / 8674 Next »