H3756 - כַּרְמִי - Karmîy - kar-mee' - Carmi
மூல வார்த்தை / Original: כַּרְמִי
எழுத்துமாற்றம் / Transliteration: Karmîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: kar-mee'
சுருக்க விளக்கம் / Short Definition: Carmi
கர்மீ - ஆண்பால் பெயர்ச்சொல்
"என் திராட்சத்தோட்டம்"
Carmi = "my vineyard"
1. ரூபனுடைய நான்காவது குமாரன்
2. ஆகானின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3754; gardener; Karmi, the name of three Israelites: - Carmi.
Cognate: H3754, H3755, H3756, H3757, H3758, H3759, H3760, H3761, H3762, H3763