H3864 - לוּבִי - Lûwbîy - loo-bee' - Lubim
மூல வார்த்தை / Original: לוּבִי
எழுத்துமாற்றம் / Transliteration: Lûwbîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: loo-bee'
சுருக்க விளக்கம் / Short Definition: Lubim
லூபியர், லூபீம் - ஆண்பால் பெயர்ச்சொல்
"வெறும் இருதயத்தார்"
Libyans = "empty - hearted" (தானி 11:43)
"துன்புறுத்தப்பட்டவர்"
Libyans = "afflicted" (எரே 46.9)
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: Patrial from a name probably derived from an unused root meaning to thirst, that is, a dry region; apparently a Libyan or inhabitant of interior Africa (only in plural): - Lubim (-s), Libyans.