« Back to word list

H3923 - לָכִישׁ - Lâkîysh - law-keesh' - Lachish

மூல வார்த்தை / Original: לָכִישׁ

எழுத்துமாற்றம் / Transliteration: Lâkîysh

ஒலிபெயர்ப்பு / Phonetic: law-keesh'

சுருக்க விளக்கம் / Short Definition: Lachish

லாகீஸ் - ஓர் இடத்தின் பெயர்

"ஜெயிக்கமுடியாதது"

Lachish = "invincible"

எருசலேமின் தென்பகுதியிலுள்ள ஒரு பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From an unused root of uncertain meaning; Lakish, a place in Palestine: - Lachish.

Cognate: H3920, H3921, H3922, H3923, H4434

« Prev 3923 / 8674 Next »