H3962 - לֶשַׁע - Leshaʻ - leh'-shah - Lasha
மூல வார்த்தை / Original: לֶשַׁע
எழுத்துமாற்றம் / Transliteration: Leshaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: leh'-shah
சுருக்க விளக்கம் / Short Definition: Lasha
லாசா - ஓர் இடத்தின் பெயர்
"பிளவு"
Lasha = "fissure"
பாலஸ்தீன தேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From an unused root thought to mean to break through; a boiling spring; Lesha, a place probably East of the Jordan: - Lasha.